ஆலைக் கழிவை நல்ல நீராக்கும் நுட்பம்!

சில தொழிற்சாலைகள் வெளியேற்றும் கழிவு நீரில், கடல் நீரை விட அதிகமான உப்பு இருக்கும். இந்த, ‘மிகை உப்புக் கரைசல்’ பூமியின் மேல் மண்ணை மலடாக்கி, நிலத்தடி நீரை நச்சாக்கி விடும். மிகை உப்புக் கரைசலை வடிப்பதற்கு, ஒரு புதிய வேதியியல் முறையை, நியூயார்க்கிலுள்ள கொலம்பியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர்,கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு துரப்பணம், பெட்ரோலிய எரிபொருட்களை பயன்படுத்தும் ஆலைகள், குப்பை மேடுகளை வேதி முறையில் கரைக்கின்றன.உள்நாட்டு நிலப் பகுதியில் கடல் … Continue reading ஆலைக் கழிவை நல்ல நீராக்கும் நுட்பம்!